பையனூர் ஸ்ரீ எட்டீஸ்வரர் ஆலயம். 2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது… கிடைக்காத (எட்டாத)தையும் கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு..

கோவில் நன்கொடை செலுத்த டிஜிட்டல் பேமென்ட் வசதி..

கோவிலுக்கு வரும் பக்தர்கள், நன்கொடை செலுத்த விரும்பினால், நேரடியாக கோவில் வங்கி கணக்கில் செலுத்தும்